Tuesday, January 6, 2009

என் இனிய தமிழ் மக்களே ,

நாம் சுயநலமின்றி இருக்கவேண்டும் . யாருக்கம் துன்பம் அளிக்காமல் இருக்க வேண்டும்.

மற்றவர்கள் கண்ணீர் சிந்தாமல் நடந்து கொள்பவன் நல்ல மனிதன் ஆவான் .

வாழ்க வளமுடன்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

என் இனிய நண்பர்களே ,
இந்த புத்தாண்டில் எல்லா செல்வம் பெற்று வளமுடன் வாழ நான் எல்லாம் வல்ல இயற்கை வேண்டுகின்றேன்.

என்றும் அன்புடன்

உங்கள் கிஷோர் குமார்